ஜூனியர் இன்ஜினியர் (JE) / டிப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர் (DMS) / கெமிக்கல் மற்றும் உலோகவியல் (Metallurgy) உதவியாளர் (CMA) பணி
கல்வி தகுதி BE / B.Tech (MECH, Auto, Electronics, Civil, CSE, IT), BSc (CS), டிப்ளமோ, BCA வேலை இடம் இந்தியா முழுவதும் கடைசி தேதி 31 ஜனவரி 2019 வேலை விவரம் CENTRALISED EMPLOYMENT NOTICE (CEN) No.03/2018 ஜூனியர் பொறியாளர் / டிப்போ பொருள் கண்காணிப்பாளர் / கெமிக்கல் மற்றும் உலோகவியல் (Metallurgy) உதவியாளர் உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRB) உள்ளது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRB) 13487 பணிகளுக்கு ஆட்சேர்ப்பு (பல்வேறு வகையான காலியிடங்கள்) நடைபெற உள்ளது, இளைஞர்களே பயன்படுத்தி கொள்ளுங்கள். வேலை வகை மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை ஜூனியர் பொறியாளர்: 12844 ஜூனியர் பொறியாளர் (தகவல் தொழில்நுட்பம் -IT): 29 டிப்போட் மெட்டீரியல் கண்காணிப்பாளர்: 227 இரசாயன மற்றும் மெட்டாலர்ஜிக்கல் உதவியாளர்: 387 தகுதிகள்: B.E/ B.Tech in Mechanical and Allied Engineering/ Electrical and Allied/ Engineering/ Electronics and Allied Engineering/ Civil and Allied Engineering/ Printing Technology/ Computer Science and ...